இறைவன்
இறைவன் ஜீவனுக்காய் ரட்சித்த உலகை
ஜீவநதிகள் இரட்சித்தது இறைவனை .
இறைவன் மனிதனை தெரிந்து கொண்டான் .
மனிதன் இறைவனை தேடி மதங்களை வளர்த்துக்கொண்டான் ,எல்லா உயிருக்கும் வயிற்றில் பசி,
எல்லா உயிருக்கும் முகத்தில் கண் ,
எல்லா உயிருக்கும் ஜீவன் ஒன்றே ,
அந்த ஜீவன் அனைத்திற்கும் தலைவன் ஒன்றே அவன்தான் இறைவன் .
மதங்கள் என்று முத்திரைகுத்தி இனங்கள் பிரிந்தது அதனால் இறைவன் தொலைந்துபோனான் .
மாதம் என்பது சாக்கடை நீ வீழாவரைக்கும் ஞானி. இறைவனை மட்டும் அறிந்துகொள் உன் நன்மை தீமை அவன் அறிவான் .
Comments
Post a Comment